பாலகாண்டம் · உண்டாட்டுப் படலம் · பாடல் 2 / 67
கலந்தவர்க்கு இனியது ஓர் கள்ளுமாய்ப், பிரிந்துஉலந்தவர்க்கு உயிர் சுடு விடமும் ஆய், உடன்புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய்,மலர்ந்தது நெடு நிலா மதனன் வேண்டவே.