பாடல் 2321 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · பள்ளி படைப் படலம் · பாடல் 131 / 141

கம்பராமாயணம் 2321 · பள்ளி படைப் படலம்

இடிக்கண் வாள் அரா இடைவது ஆம் எனாப்படிக்கண் வீழ்ந்து அகம் பதைக்கும் நெஞ்சினான் ,தடுக்கல் ஆகலாத் துயரம் தன் உளேதுடிக்க , விம்மி நின்று அழுது சொல்லுவான் .
பகிர்