பாடல் 181 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 2 / 138

கம்பராமாயணம் 181 · திருவவதாரப் படலம்

'எம் குலத் தலைவர்கள் இரவி தன்னினும்தம் குலம் விளங்குறத் தரணி தாங்கினார்,மங்குநர் இல் என; வரம்பு இல் வையகம்,இங்கு, நின் அருளினால், இனிதின் ஓம்பினேன்.'
பகிர்