பாடல் 7221 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · முதற் போர் புரி படலம் · பாடல் 78 / 255

பிரகத்தன் இறந்து வீழ்தல்

கம்பராமாயணம் 7221 · முதற் போர் புரி படலம்

மற்று நீலன் அரக்கனை மாடு உறச்சுற்றி வால்கொடு தோளினும் மார்பினும்நெற்றி மேலும் நெடுங்கரத்து எற்றலும்இற்று மால் வரை என்ன விழுந்தனன்.
பகிர்