பாடல் 7220 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · முதற் போர் புரி படலம் · பாடல் 77 / 255
கம்பராமாயணம் 7220 · முதற் போர் புரி படலம்
குருதி வாய்நின்று ஒழுகவும் கூசலன்நிருதன் நீலன் நெடுவரை மார்பினில்கருதலாத முன் குத்தலும் கைத்து அவர்பொருத பூசல் புகல ஒண்ணாததே.