பாடல் 7218 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · முதற் போர் புரி படலம் · பாடல் 75 / 255

கம்பராமாயணம் 7218 · முதற் போர் புரி படலம்

அம்பரத்து எறிந்து ஆர்ப்ப அரக்கனும்இம்பர் உற்று எரியின் திரு மைந்தன் மேல்செம்புனல் பொழியக் கதை சேர்த்தினான்உம்பர் தத்தமது உள்ளம் நடுங்கவே.
பகிர்