பாடல் 7219 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · முதற் போர் புரி படலம் · பாடல் 76 / 255

கம்பராமாயணம் 7219 · முதற் போர் புரி படலம்

அடித்தலோடும் அதற்கு இளையாது அவன்எடுத்த தண்டைப் பறித்து எறியா ‘இகல்முடித்தும் ‘என்று ஒரு கை கொடு மோதினான்குடித்து உமிழ்ந்து எனக் கக்கக் குருதியே.
பகிர்