பாடல் 3601 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · சடாயு உயிர் நீத்த படலம் · பாடல் 186 / 225

கம்பராமாயணம் 3601 · சடாயு உயிர் நீத்த படலம்

'' சொல் உடையார் என்போல்இனி உளரோ ? தொல் வினையேன்இல் உடையாள் காண ,இறகு உடையாய் ! எண் இலாப்பல் உடையாய் ! உன்னைப் படைஉடையான் கொன்று அகலவில் உடையேன் நின்றேன் ;விறல் உடையேன் அல்லேன் ஓ ? ''
பகிர்