பாடல் 3599 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · சடாயு உயிர் நீத்த படலம் · பாடல் 184 / 225

கம்பராமாயணம் 3599 · சடாயு உயிர் நீத்த படலம்

'' மாண்டேனே அன்றோ ? மறையோர் குறை முடிப்பான்பூண்டேன் விரதம் ; அதனால் உயிர் பொறுப்பேன் ;நீண்டேன் மரம்போல நின்று ஒழிந்த புன்தொழிலேன்வேண்டேன் , இம் மா மாயம் புன் பிறவி வேண்டேனே ! ''
பகிர்