பாடல் 9921 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இராவணன் வதைப் படலம் · பாடல் 75 / 251

இடி கொடி பாய்ந்த கடலின்நீர் சுருங்குதல்

கம்பராமாயணம் 9921 · இராவணன் வதைப் படலம்

சாய்ந்த வல் உருமுபோய் அரவத் தாழ்கடல்பாய்ந்த வெங்கனல் என முழங்கிப் பாய்தலும்காய்ந்த பேர் இரும்பின் வன்கட்டி கால் உறத்தோய்ந்த நீராம் எனச் சுருங்கிற்று ஆழியே.
பகிர்