பாடல் 9923 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · இராவணன் வதைப் படலம் · பாடல் 77 / 251
இராவணன் அம்புகளால் இராமனை மறைத்தல்
கம்பராமாயணம் 9923 · இராவணன் வதைப் படலம்
மண்டல வரிசிலை வான வில்லொடும்துண்ட வெண்பிறை எனத் தோன்றத் தூவியஉண்டை வெங்கடுங்கணை ஒருங்கு மூடலால்கண்டிலர் இராமனை இமைப்பு இல் கண்ணினார்.