பாலகாண்டம் · வேள்விப் படலம் · பாடல் 53 / 59
அரக்கர்படை இரிந்து ஓடுதல்
துணர்த்த பூ தொடையலான் பகழி தூவினான்,கணம் அத்து இடை விசும்பினைக் கவித்துத் தூர்த்தலால்,பிணம் அத்து இடை நடந்து'இவர் பிடிப்பர் ஈண்டு' எனாஉணர்த்தினர் ஒருவர் முன் ஒருவர் ஓடினார்.