எழுமூர் வீராசாமி உபாத்தியாயர்
சிவசங்கர சதகம்
Sivasankara Satakam · 101 பாடல்கள்
சிவசங்கரர் மீது பாடப்பட்ட 101 பாடல்கள் கொண்ட சதகம். இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலம் Project Madurai மின்னூலிலிருந்து (பொது உரிமை) எடுக்கப்பட்டது.
A satakam of 101 verses sung on Sivasankara. Only the moolam is published here; commentary and explanation will follow later. The text is taken from the public-domain Project Madurai etext.
பாடல்கள்
- 1கார்கொண்டமே னியன் மன்றல்சூழ் களிகொண்டசெங் கம லன்றருத்,
- 2புல்லாடராவணிவேணியும் பொன்மான்மழுத்திரிசூலமும்
- 3நாணாகவாசுகி மந்தரநன்மத்ததாய்த்திருமாலுடன்
- 4தேராகமானிலமான்மகன்றிறல்சூதனங்கியுமாலுடன்
- 5மூலாகமநெறிகண்டநன்மிருகண்டுமாமுனிபுத்திரன்
- 6தேடாவரும்பொருடேடிகீட்டிசைநோக்கியேசெலும்வாணிபன்
- 7ஆறாடுமாமுடியும்பணித்தலர் தூவுமாவடிகாணவே
- 8ஐயாவுனக்கணிசெய்ததேனலர்மாலையையந்நாளிலேர்
- 9அம்பொன் முடிவல்லாளனார்க்கருளீந்திடுஞ்சேயின்றியே
- 10வாணாடனைநிலையென்றெழின்மடவார்மயற்கடன்மூழ்கியே
- 11மகத்தாதிசைவர்கள்பூசைசெய்மலராய்மதித்துயர்கல்லினை
- 12காட்டையுடுப்பூராகவோர்கவிகைக்குளேயரசாண்டிடும்
- 13வில்லார்மணிமுடிசூடியவிதுவின்குலத்துறுபார்த்தன்முன்
- 14பாண்டிப்பதிதனில்வாழ்வுகொள்பரிசுத்தவாணிபமாதுனை
- 15உனைநிந்தைசெய்வோர்வாழ்வு தானுடைபட்டிடுமெனலுண்மையே
- 16ஆதித்தனையொருபாத்திரமாய்க்கொண்டுநீயந்நாளிலே
- 17தீதாஞ்சவுமியர்கூடியேதிருநாவினுக்கரசன்றனை
- 18தொண்டென்றுநீமுறிகாட்டிமுன் சுருதிப்பிராமணனாயவை
- 19மாலஞ்சிவாரிதிபுக்கவுமலரோனரூபமதாகவும்
- 20அஞ்சாதவன்கொலைசெய்திடவறியாதவன்னிலையெய்திட
- 21யோகுற்றவர்க்கருள்செய்யுநீயோகுற்றனையென்றெண்ணியே
- 22தேவாதிதேவாவுன்றனைத்தியானஞ்செய்தேவருமந்தணன்
- 23தவநீதிசேர் திருவாதவூர்த்தனிநாயகர்க்காயன்று நீ
- 24அம்புற்றசெவ்வனசந்தனையணியார்முனிசிரம்வைத்துமே
- 25கானிற்றிரிபசுவாகிநீகாலன்னருங்கன்றாய்மதில்
- 26கொக்கின்னிறகொடுவெண்மணிக்கோவைப்புனையொருசித்தனாய்
- 27இருந்தாமரைப்பொய்கைக்குளேயிழிபூசுரன்மகனைக்கரா
- 28கொங்கார்குழற்சிலையார் நுதற்குயிலார் மொழியயிலார் விழிப்
- 29தாவும்புலிக்கான்மாமுனிதனையற்குணப்பாலற்றுனை
- 30தாய் வேண்டிலன் றமர்வேண்டிவன் சற்றும் பிதாதனை வேண்டிலன்
- 31படியேழ்சுமந்திடுமானைகள் பதறித்திடுக்கிடவே பணி
- 32அரிதான மானிடதேகமிங்கடியேனெடுத்ததனான் மிகப்
- 33சிந்தேழுநற்குவடெட்டுமிச்செகமுஞ்சிதைத்திடுவென்றுரை
- 34ககனப்பெருவெளியின் மதிகலையுண்ணவல்லவரான் விடும்
- 35பழுவத்துள் வாழுரவோர் கடம்பணியால் வருமழல்கால்விழி
- 36மாப்போதசங்கம ரூபமாய்வந்தன்று நீயொருமைந்தனைத்
- 37பந்தப்பெருந்தொடாற்றிடப்பயில் வேள்வியோர் தன்னேவலால்
- 38பொல்லாத வெங்கொலை செய்யவே புகுவன் முயலகனைப்பவம்
- 39செந்தீநிறக்குறளுக்கு முன் செந்தாமரைப்பாதந்தொழத்
- 40பொய்யன் கொலைக்களவுஞ்செயும் பொல்லாதவன் புரையேமிகும்
- 41கற்றாக்கள் பற்பலமேய்த்திடுங்கண்ணன்மலர்க்கடவுண்முனம்
- 42மெய்யாகநின்னருள் வேண்டினோர் மேவாதபாக்கியமில்லையாற்
- 43அம்போதமே மிகும்வாவியினருகாவுறைந்திடுமந்தணர்
- 44கொம்பொன்றினான்மண்கீறியங்குறுதானவன்றனை மாய்த்து பின்
- 45பெருமாறனாரொருகானிலே பெலவேட்டைசெய்தேபின்பவர்
- 46பந்தார்கரப்பரவை பயில்பருமாமனைக்கொரு தூதனா
- 47வைதீகமாமுனியன்பினான்மண்மாரிபெய்வித்தொன்னலர்
- 48நயங்கொண்ட கார்பெய்யாததானனிவந்திடுங்கலிவெம்மையாற்
- 49பாலென்னவேயொளிர் வெள்ளியம்பனிமாமலையுறுதேவை நண்
- 50ஆனாலுமென்போற்றீயருமையாவுனைப்போற்றூயரும்
- 51திகழுங்கலிங்கத்தாதிபன் தேகத்திலாகிய குட்ட நோய்
- 52சிரமாலைகண்டிகைகுண்டலந்திகழ் நீறுகற்றோயாடையொண்
- 53மகவானொருமகமே செயவளர்விச்சுவவுருவன்னெனுந்
- 54துருவாசமாமுனிசாபமேற்சூழ்ந்தேவருமொரு நான்கு கோட்
- 55தாரார்சுமே தன்னல்லணிச்சடைகட்டியைம்பொறிவெட்டியே
- 56நாராயணன் மேனாளினின்னகையார்சிலம்பணிதாளினில்
- 57முற்றாமதியணி வேணியாமூரன்மலையெனவட்டதில்
- 58அலையாறு சூடிய வெந்தையென்னகட்டிற்பசியனன்மாறவே
- 59பொன் மாலைவாரிதிதோயவே புகலத்திருமகளாகிய
- 60மாயங்கொளுங்கொலைசெய்கலைவலையென்னமாவிழியார்மயல்
- 61தங்குஞ்சராசரமோடுமெத்தலமும்படுங்கடைநாளினில்
- 62வேலாவலயந்தன்னையேமேவும்புனற்கரசேவிமுன்
- 63நமனோர்கபோதகமாகவேநாயேனையாளிறைநீயொரு
- 64விக்கியாபனஞ்செய்தீந்திடவே தம்வலோனிலையென்றுமே
- 65சுசி யுற்றரத்தினம்யாவையுஞ்சோரர்கொடுபோனாரென
- 66அனலார்விழியிருகோடொடுமதிருங்குரலொடுகூடலிற்
- 67தயவே துமில்லாதெங்கணுஞ்சார்ந்தெவ்வகையுடலிற்புகுந்
- 68தாரார்புயக்குலசேகரத்தமிழ்மாறனார் நினதாலயம்
- 69கனலூற்றிடும் விழியுங்கொடுங்காலூற்றிடும்புழைநாசியும்
- 70திரமேவுவிண்ணவர்மண்ணவர் செறியைம்புலப்பகைவென்றியல்
- 71காரின் வளங்குன்றித்துயர்க்கடல் வீழ்ந்துழக்கியநிம்பநற்
- 72கனமே குழல்கயலே விழிகனியேமொழி தனிமின்னெழில்
- 73கோதாம்பலநெறிபோக்கியே குளிர்பூந்திருவடிதன்னிலே
- 74நிதமேயனைத்துதிசெய்கிலேனின தன்பர் தாடொழுதுய்கிலேன்
- 75போதுக்குளேநறையாவை நீ பொருளுக்குளேபொருளாவை நீ
- 76ஆற்றின்னிடிகரையார் தருவலர் தாமரைத்தளிர் நீரும்வண்
- 77கலையைத் தொடர்புலியென்னவேகலுழன்றொடரரவென்னவே
- 78வதையாவதைத்திடுவாதநோய்மாளும்படியாணின்னருட்
- 79கார்கண்டநற்பைங்கூழெனக்கலைகண்டவொண்பிணையென்னவும்
- 80கொலையேபழுத்திடும் வேற்கணார்க்குருகித்துயர்கொளுமென்மன
- 81பாரொன்றுநின்புகழோதிலேன்பாவித்திருவடி தாழ்கிலேன்
- 82தூதாகினாயொருவற்குமுன்றோகைக்குமோர்தாயாயது
- 83நீரும்விட நீரூர்ந்திடு நீணாகமுங்கோணாமதித்
- 84கல்லாலெறிந்தவருக்கு முன்காலா லுதைத்தவருக்கும்வல்
- 85செந்தாமரைமுகமென்னவேசேலேயிருவிழியென்னவே
- 86வாதப்பெரும்பிணியோடுளம்வாடித்திகைத்திடுவேனைநின்
- 87அந்தாமரைத்தவிசார் தருமயனே முதற்பலதேவரு
- 88பரமானநின்பதபங்கயம்பணியாமன்மெல்லடிமேவுசு
- 89அவமானகாரியமென்னிடத்தளவில்லையுன்னடியார்க்குநற்
- 90மங்காதகாதலையுன்றன் மேல்வைத்தார்கள் சீர்பெற்றார்களென் -
- 91அறியேனையாவறமென்பதையருமாமறைமுடியாயெனக்
- 92சதாகாலநின்னருணாடுமென் சலனந்தவிர்த்திட வேண்டுமற்
- 93சுத்தத்திருக்கயிலாயமேற்றோன் றுஞ்சுகாதீதச்சுக
- 94மனமாதியாங்காணங்களென்வசமாகவுமயலோருந்
- 95பொருளேது நின்னருளல்லது புகழேதுநின்று தியல்லது
- 96அத்தாதிதித்தொழில்சிட்டிசங்காரஞ்செயுமரனே மலத்
- 97துர்ப்போதனைத்தொழிலார்சொலுஞ்சொற்கேட்டுடன்சுழலாமலே
- 98உதையா திபாற்கரபோற்றியென்னுயிராகிநின்றாய்போற்றியன்
- 99பரமேந்துபூரணமேந்தியென்பவநாசதற்பரபோற்றியுன்
- 100போதாசாண்பரிபூரணப்பொருளே சரண்புரையற்றவோர்
- 101வான்வாழிகான் மறைவா ரியான்வாழ்த்துந்திருச்சதகத்துடன்