நாராயணபாரதியார்
கோவிந்த சதகம்
Govinda Satakam · 99 பாடல்கள்
கோவிந்தன் மீது பாடப்பட்ட 99 பாடல்கள் கொண்ட சதகம். இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலம் Project Madurai மின்னூலிலிருந்து (பொது உரிமை) எடுக்கப்பட்டது.
A satakam of 99 verses sung on Govinda. Only the moolam is published here; commentary and explanation will follow later. The text is taken from the public-domain Project Madurai etext.
பாடல்கள்
- கோவிந்த சதகம்
- 1படிக்கரச விருந்தாற் குடிக்குச் சேதமில்லை.
- 2கொட்டினுற் றேள் கொட்டாவிட்டாற் பிள்ளைப்பூச்சி.
- புண்ணிலே கோலிட்டது போல
- 3பாலிட்டதாகியநீர்போற்கலந்துபகருங்கல்வி
- கோவிந்த சதகம்
- 4முழக்கட்டி பேர்க்கிற பன்றிக்குக் கொழுக்கட்டி விட்டது போல.
- காலத்துக்குத் தக்க கோலம்
- 5நீலங்கவர்விடப்பாம்பைப்பிடாரனியமிக்கவே
- கோவிந்த சதகம்
- 6குட்டிக்கரணம் போட்டாலுங் கொடுக்கிற தரிது.
- அயன் கணக்கு ஆருக்கும் தப்பாது
- 7ஆலிக்கவாழ்ந்துண்டிருந்தாலும்யார்க்குமயன் வகுத்த
- கொடுத்தார் குறைவராது
- 8எடுத்தாலுமூறுமிறைத்தாலுமூறுமிடைநடுவே
- கோவிந்த சதகம்
- 9குளத்துக்கு மழை குந்தாணிபோற் பெய்யுமா?
- 10கோடாலிக் காம்பு குலத்துக் கீனம்.
- 11அரைக் காசுக்குப்போன கப்பு ஆயிரங் கொடுத்தாலும் வராது.
- 12பொல்லாக் குணத்துக்கு நல்ல மருந்துண்டோ?
- 13கவி கொண்டார்க்குங் கீர்த்தி கலைப்பார்க்குங் கீர்த்தியா?
- 14வென்னாட்டிமேற் சன்னதம் வந்தால் விழத்து விழந்து கும்பிட வேண்டும்.
- 15தோட்டத்து நரி கூட்டத்திலே வராது.
- 16நாய்வாலைக் குணக்கெடுக்க ஆராலாகும்?
- 17குளப்படி நீரிறைத்தாற் கடற்பள்ளம் நிரம்புமா?
- 18எருதீன்றதென்றும் கொட்டாயிற் கட்டென்பவருண்டு.
- 19முத்து குலத்தார் பெருமைப்படும், மூடர் குலத்தாற் பெருமைப்படார்.
- 20நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தது போலாம்.
- 21ஆண்டி கையில் அகப்பட்ட குரங்காய் அலைவார்.
- 22வம்புத் துரைத்தனத்தாரைக் கும்பிடத் தகுமோ?
- 23குருவிக்கூட்டைக் கோலாலே குலைப்பார்களா?
- 24பொன்னின் குடத்துக்குப் பொட்டிட்டுப் பார்க்கவேண்டுமா?
- 25படியாள்வார் நீதிதக்பிற் குடியாரிருப்பார் தவலயத்தில்?
- கோவுக்கழகு செங்கோல்
- 26பாவுக்கழகுபொருட்சுவைசொற்சுவை பன்மலர்ப்பூங்
- கோவிந்த சதகம்
- 27கட்டுப்பட்டாலும் மோதிரக்கையாற் கட்டுப்பட வேண்டும்.
- 28திக்குவிசயங் கொள்பவனுக்கும் செயாபசெயகாலந் தெரியாது.
- 29பாலைப் புகட்டுவாள் பாக்கியத்தையும் புகட்டுவாளோ?
- 30எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக் கடமைவிடார்.
- 31மானுக் கொரு புள்ளி யேறினாலென்ன குறைந்தாலென்ன?
- 32கங்கா நதியில் முழகினாலும் காக்கை அன்னம் ஆமா?
- 33கொல்லை பாழானாலும் குருவிக்கிரை பஞ்சமா?
- 34இராவுத்தனைத் தள்ளின குதிரை தழியும் பறித்ததுபோல.
- 35கொடிக்குக் காய் கனமா?
- 36நெருப்பு சிறிதென்று மூன்றனையில் முடியலாமா?
- 37மீன் குஞ்சுக்கு நீச்சுப் பழக்கவேண்டுமா?
- 38நீஞ்ச வறியாதவனை ஆறிழத்துக் கொண்டுபோம்.
- 39முற்ற நனைந்தார்க்குக் குளிரில்லை.
- 40நூற்றுக் கிருப்பலர்க் கைம்பதிற் சாவில்லை நூற்றுக் கிருந்தாலும் கூற்றுக் கீரை
- 41நன்றி செய்த கீரியைக் கொன்ற பழங் கதைபோல்.
- 42கரையான் புற்றில் அரவங் குடிகொண்டதுபோல்
- 43பன்றிக்குட்டிக் கொருசந்தியேன்?
- 44அற்பருக்குப் பவிஷவந்தால் அர்த்தராத்திரியிலுங் குடைபிடிக்கச் சொல்வார்.
- 45பிடாரியைப் பெண்டுவைத்துக் கொண்டவன் பேயன்.
- 46கொழுமீதி கொள்ளும் குடிச் செல்வமே செல்வம்.
- கசக்கி முகாலாகாது
- 47வண்டானதுமெள்ளப்பூமணங்கொள்ளும்வகையதுபோற்
- கோவிந்த சதகம்
- 48தானே கனியாத காய் தடி கொண்டடித்தாற் கனியாது.
- 49கிளியை வளர்த்துப் பூனைகையிற் கொடுப்பாருண்டா?
- 50எய்தவனிருக்க அம்பை நோகலாமா?
- 51ஒரு புத்திரனும் குருபுத்திரனாகான்.
- 52கொக்கரிப்பார்க்கா சொர்க்கம் தீயில் குதிப்பவர்க் கல்லவோ சொர்க்கம்.
- 53பரத்தைக்குக் கொடுக்கும் பணயத்தைக் குடிப் பெண் வாங்கிக் குலங்கெடுவாளா?
- 54கொடுங்கோல் அரசர்க்கழ்க் குடியிருக்கலாகாது.
- 55நல்லவர் கண்ணிப்பட்ட நாகழஞ் சாகாது.
- 56புலையனுக்கு வாக்கு சுத்தியும் ஆனையுமில்லை.
- 57பளங்காட்டி லிருந்து கொண்டு பாலைக்குடித்தாலும் கள்ளென்பார்கள்.
- 58பட்சி பசித்தாலும் எட்டிக்கனியைத் தின்னது. கொள்ளி கொண்டு தலை சொறிந்து கொள்ளார்.
- 59பூவிற்குங் கடையிலே புல்லு விற்பதுபோல
- 60தங்குமஞ் சுமந்த கழுதை மணமறியாது.
- 61பெருமாள் நினைத்தால் வாழ்வு குறைவா? பிரமா நினைத்தால் ஆயுசு குறைவா?
- 62தம்மினத் தம்மைத் தாங்கும். முலை சரிந்தால் வயிறு தாங்கும்.
- 63கழுதைக்கு விரிகட்டினதினாலே குதிரையாமா?
- 64ஏர் பிடித்தவன் என்ன செய்வான் பானை பிடித்தவள் பாக்கியம்.
- 65உடும்பு போனாலும் போகட்டும் கையைவிட்டாற் போதும்.
- 66கரும்பு ருசியென்று வேரோடோ பிடுங்கலாகாது.
- 67அழிந்த நந்தவனத்திலே அசுவ மேய்த்தென்ன கழதை மேய்ந்தென்ன?
- 68ஆடு கொழுக்கிறது இடையனுக்கு லாபம்.
- 69பன்றியின் பின்போன பசுக்கன்றும் மலந் தின்னும்.
- 70கொள்ளைக்குப் போனாலுங் கூட்டாகாது.
- 71தளத்தைக் கலக்கிப் பருந்துக் கிரையிட்டதுபோல்.
- 72தோட்டிபோ லுழைக்கவேண்டும் துரைபோற் சுகிக்கவேண்டும்.
- 73துங்கனப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்.
- 74வயிற்றைப் பீறிக் காட்டினாலும் மகேந்திரசாலம் என்பார்.
- 75கோழி கூப்பிட்டு விடிகிறபொழுது தக்கல் தரைத்தா விடியும்?
- 76உயர உயாப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது
- 77ஐங்காதம் போனாலும் அகப்பை விலை அரைக்காசுதான்.
- 78மழைக்குத் தண்ணீர் மொண்டு வார்ப்பவர் ஆர் ?
- நரிவால் பற்றி நதி கடக்கலாகாது
- 79திண்டாட வெட்டும் பண்களத்திற்செயங்கொள்ளும் வலி
- கோவிந்த சதகம்
- 80குடியிருக்கிற வீட்டிலே கொள்ளி வைத்தாற்போல.
- 81தலைவன் நிற்கத் தண்டு நிற்கும். தலைவன் மயங்கச் சர்வம் மயங்கும்.
- 82குழந்தையுந் தெய்வழங் கொண்டாடின இடத்திலே.
- 83கோணக்கொம்பேறி யென்ன குதிரையேறியென்ன,
- 84பன்றிக்குட்டி பருத்த யானைக்குட்டியாமா ?
- 85தன்னைக் கொல்லவந்த பசுவைத் தான் கொன்றற் பாவமில்லை.
- செம்பாலடித்த காசுங் கொடார்
- 86வம்பாவசைக்கவி நூறு சொன்னாலும் வைதாலுமெண்ணார்
- பொருளும் போகழங் கூடவரா
- 87சூடவராதிட்டபொற்பூஷணங்கடுரையெனக்கொண்
- கோவிந்த சதகம்
- 88இயல்பாய் மணமில்லாத சந்தனக்கட்டை யிழைத்தாலுங் குழைத்தாலு மணக்காது.
- 89கூடியிருந்து குலாவவார் வீட்டில் ஓடியுண்ணுங் கூழுமீனிதே.
- 90ஆயிரம் பசுக்களி லொருபசு வுதைத்துக் கொண்டால் என்ன?
- 91இறந்தவன் பிள்ளை இருந்தவ னடைக்கலம்
- கரும்பு கசப்பது வாய்க்குற்றம்
- 92வணங்காருன்பாதங்கள்வாழ்த்தாருன்னாமங்கள்வாழ்த் திரித்தம்,
- கோவிந்த சதகம்
- 93நடந்தார்க்கு நாடெங்குழறவு, கிடந்தார்க்குப் பாயேயுறவு.
- 94கரும்பு தின்னக் கூலி கொடுப்பார்களா?
- 95வல்லார் இளைத்தால் வந்திளைப்பாறு மென்று சொல்லாதிரார்கள் சுத்த வீரர்கள்.
- 96வஞ்சகர்க்கேத்தனை வாஞ்சையாய் நடக்கினும் நெஞ்சகந்தன்னில் நேசங் கொள்ளார்.
- 97மஞ்சனந்தேடிமலர்தேடியுன்னைவணங்கப்பெற்றேன்
- 98தேனேயெனுமொழிமானார்கலவியிற்சேர்ந்துறினும்
- 99முந்தச்செனனத்தில்யான்செய்தபூசைமுயற்சியிற்கோ