பாடல் 6 · கோவிந்த சதகம் · நாராயணபாரதியார்

கோவிந்த சதகம் 6

குட்டிக்கரணம் போட்டாலுங் கொடுக்கிற தரிது.தடுப்பார்புலியையும்பாம்பையும்வாய்கட்டித்தாங்கிக்கையால் எடுப்பார்மழுவைத்தண்ணீர்மேனடப்பரெவருமெய்ச்சஅடுப்பார்சபையினினூற்றெட்டடிக்கம்பத்தாடுவர்பொன்கொடுப்பாரரியர்கண்டாயச்சுதாநந்தகோவிந்தனே.
பகிர்