பாடல் 351 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · தாடகை வதைப் படலம் · பாடல் 10 / 77

கம்பராமாயணம் 351 · தாடகை வதைப் படலம்

கண் கிழித்து உமிழ் விடக் கனல் அரா அரசு கார்விண் கிழித்து ஒளிரும் மின் அனைய பல மணி வெயில்மண் கிழித்திட எழும் சுடர்கள், மண் மகள் உடல்புண் கிழித்திட எழும் குருதியே போலும் ஏ.
பகிர்