பாடல் 1101 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · உண்டாட்டுப் படலம் · பாடல் 55 / 67
மன்மதனும் மது அருந்துதல்
கம்பராமாயணம் 1101 · உண்டாட்டுப் படலம்
தனங்களின் இளையவர் தம்மின், மும்மடிகனம் கனம் இடையிடை களிக்கும் கள்வன் ஆய்,மனங்களின் நுழைந்து அவர் மாந்து தேறலைஅனங்கனும் அருந்தினான் ஆதல் வேண்டுமால்.