பாடல் 801 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · கார்முகப் படலம் · பாடல் 52 / 66
கம்பராமாயணம் 801 · கார்முகப் படலம்
"அடர்ந்து வந்து அனங்கன் நெஞ்சுஅழன்று சிந்தும் அம்பு எனும்விடம் குடைந்த மெய்யின் நின்றுவெந்திடாது எழுந்து, வெம்கடம் துதைந்த காரியானைஅன்ன காளை தாள் அடைந்துஉடன் தொடர்ந்து போன ஆவி,வந்த ஆறு என்? உள்ளம் ஏ!"