யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 303 / 363
கும்பகருணன் கேடகம் வீசுதல்
வீசினன் கேடகம்; முகத்து வீங்கு கால்கூசின குரங்கு வெங்குழுவைக் கொண்டு எழுந்துஆசைகள் தோறும் விட்டு எறிய ஆர்த்து எழும்ஓசை ஒண் கடலையும் திடர் செய்து ஓடுமால்.