பாடல் 7704 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 306 / 363
கம்பராமாயணம் 7704 · கும்பகருணன் வதைப் படலம்
ஏறுபட்டதும் இடை எதிர்ந்துளோர் எலாம்கூறுபட்டதும் கொழுங் குருதி கோத்து இழிந்துஆறுபட்டதும் நிலம் அனந்தன் உச்சியும்சேறுபட்டதும் ஒரு கணத்தில் தீர்ந்தவால்.