பாடல் 7708 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 310 / 363

கம்பராமாயணம் 7708 · கும்பகருணன் வதைப் படலம்

ஆடவர்க்கு அரசனும் தொடர அவ் வழிகோடையின் கதிர் எனக் கொடிய கூர்ங்கணைஈடு உறத் துரந்தனன்; அவையும் இற்று உககேடகப் புறத்தினால் கிழியச் சிந்தினான்.
பகிர்