பாடல் 411 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · தாடகை வதைப் படலம் · பாடல் 70 / 77

இராமபிரான் தாடகையின் சூலத்தை இருதுண்டாக்குதல்

கம்பராமாயணம் 411 · தாடகை வதைப் படலம்

மாலும் அ கணம் வாளியைத் தொட்டதும்கோல வில் கால் குனித்ததும் கண்டிலர்காலனைப் பறித்து அக் கடியாள் விட்ட;சூலம் அற்றன துண்டங்கள் கண்டனர்.
பகிர்