பாடல் 511 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · அகலிகைப் படலம் · பாடல் 34 / 86

சகரனுடைய புத்திர பௌத்திரர்கள்

கம்பராமாயணம் 511 · அகலிகைப் படலம்

விறல் கொள் வேந்தனுக்கு உரியவர் இருவரில், விதர்ப்பைபொறையின் நல்கிய அசமஞ்சற்கு அஞ்சுமான் புதல்வன்;பறவை வேந்தனுக்கு இளைய மென் சுமதி முன் பயந்தஅறனின் மைந்தர்கள் அறுபதினாயிரர் வலத்தார்.
பகிர்