பாடல் 921 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · வரைக்காட்சிப் படலம் · பாடல் 24 / 77

ஆடவர் படமாடங்களிற் புகுதல்

கம்பராமாயணம் 921 · வரைக்காட்சிப் படலம்

துன்றி நெறி பங்கிகள் துளங்க, அழலோடும்மின் திரிவ என்ன மணி ஆரம் மிளிர் மார்பர்,மன்றல் மணம் நாறு படமாடம் நுழைகின்றார்,குன்றின் முழை தோறும் நுழை கோளரிகள் ஒத்தார்.
பகிர்