பாடல் 931 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · வரைக்காட்சிப் படலம் · பாடல் 34 / 77

கம்பராமாயணம் 931 · வரைக்காட்சிப் படலம்

மீன் எனும் பிடிகளோடும், விளங்கும் வெண்மதி நல் வேழம்,கூனல் வான் கோடு நீட்டிக் குத்திடக், குமுறிப் பாயும்தேன் உகு மடையை மாற்றிச், செம் தினை குறவர் முந்திவான நீர் ஆறு பாய்ச்சி, ஐவனம் வளர்ப்பர் மாதோ!
பகிர்