பாடல் 9911 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · இராவணன் வதைப் படலம் · பாடல் 65 / 251
கம்பராமாயணம் 9911 · இராவணன் வதைப் படலம்
உக்கு இலா உடுக்களும் உருள்கள் தாக்கலின்நெக்கு இலா மலைகளும் நெருப்புச் சிந்தலின்வக்கு இலா திசைகளும் உதிரம் வாய்வழிக்கக்கிலா உயிர்களும் இல்லை காண்பன.