பாடல் 9915 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இராவணன் வதைப் படலம் · பாடல் 69 / 251

கம்பராமாயணம் 9915 · இராவணன் வதைப் படலம்

ஏழுடைக் கடலினும் தீவு ஒர் ஏழினும்ஏழுடை மலையினும் உலகு ஒர் ஏழினும்சூழுடை அண்டத்தின் சுவர்கள் எல்லையாஊழியில் காற்று எனத் திரிந்த ஓவில.
பகிர்