பாடல் 481 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · அகலிகைப் படலம் · பாடல் 4 / 86

அச்சோலையைப்பற்றி இராமபிரான் வினாவ முனிவர்பிரான் விடைதருதல்

கம்பராமாயணம் 481 · அகலிகைப் படலம்

இனைய சோலை மற்ற யாது? என இராகவன் வினவ,வினை எலாம் அற நோற்றவன் விளம்புவான் 'மேல் நாள்தனயர் ஆனவர்க்கு இரங்கியே, காசிபன் தனதுமனை உளாள், தவம் புரிந்தனள் இவண்' என வலித்தான்.
பகிர்