பாடல் 1051 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · உண்டாட்டுப் படலம் · பாடல் 5 / 67

மகளிர் எய்திய இடங்கள்

கம்பராமாயணம் 1051 · உண்டாட்டுப் படலம்

தயங்கு தாரகை புரை தரள நீழலும்,இயங்கு தார் மிடைந்த கார் எழினிச் சூழலும்,கயங்கள் போன்று ஒளிர் பளிங்கு அடுத்த கானமும்,வயங்கு பூ பந்தர் உம், மகளிர் எய்தினார்.
பகிர்