பாடல் 1055 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · உண்டாட்டுப் படலம் · பாடல் 9 / 67

கள் காமத்தை மிகுவித்தல்

கம்பராமாயணம் 1055 · உண்டாட்டுப் படலம்

தாமும் நானமும் ததைந்த தண் அகில்தூமம் உண் குழலியர் உண்ட தூ நறை,ஓம வெம் குழி உகு நெய்யின், உள் உறைகாம வெம் கனலினைக் கனற்றிக் காட்டிற்றே.
பகிர்