பாடல் 75 · கோவிந்த சதகம் · நாராயணபாரதியார்
கோவிந்த சதகம் 75
கோழி கூப்பிட்டு விடிகிறபொழுது தக்கல் தரைத்தா விடியும்?நிரைத்தோனியிட்ட திரைப்பாண்டின் மேலிட்டநித்ரைகொளுந்தரைத்தோகையர்வந்தெழுப்புந்தபனன் சமயமறிந்திரைத்தோவெனக்குக் கிடங்கூப்பிடாமலிரவிடைநாய்குரைத்தோ விடியுமென்பாரச்சுதாநந்தகோவிந்தனே.