பாடல் 78 · கோவிந்த சதகம் · நாராயணபாரதியார்

கோவிந்த சதகம் 78

மழைக்குத் தண்ணீர் மொண்டு வார்ப்பவர் ஆர் ?மழைக்குத் தண்ணீர்மொண்டுவார்ப்பவராரிந்தவையகத் தோர்,பிழைக்கப் பொழிவது தற்குணங்காண்பெறும் பேற் றினுக்காய்,அழைக்கக்கசேந்திரன் மூலமென்றன்ற தினன்பி னுளம்,குழைக்கக்கராவரிந்தாயச்சுதாநந்தகோவிந்தனே.
பகிர்