பாடல் 30 · கோவிந்த சதகம் · நாராயணபாரதியார்

கோவிந்த சதகம் 30

எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக் கடமைவிடார்.சொல்லைப்புரட்டுங்கொடுங்கோன்மணியத்தர்தோஷமெண்ணார்கல்லற்படுத்திக்குடிகளை நோவக்கணக்கெழுதிஎல்லைக்குளாநிலப் பாழ்படினும் பிடித்தேருழுதகொல்லைக்கடமைவிடாரச்சுதாநந்த கோவிந்தனே.
பகிர்