பாடல் 67 · கோவிந்த சதகம் · நாராயணபாரதியார்
கோவிந்த சதகம் 67
அழிந்த நந்தவனத்திலே அசுவ மேய்த்தென்ன கழதை மேய்ந்தென்ன?விதி முறை நீதி செங்கோல் கெடத்தேசமெலிந்தலையமதிலரண் செய்தலெவர்க்காகநந்தவனமழிந்தால்எதிரெதிரோடிக்கழுதைகள் மேயிலென்னேற்றந்தரும்குதிரைகள் மேய்ந்திடிலென்னச்சுதாநந்தகோவிந்தனே.