பாடல் 49 · கோவிந்த சதகம் · நாராயணபாரதியார்

கோவிந்த சதகம் 49

கிளியை வளர்த்துப் பூனைகையிற் கொடுப்பாருண்டா?விடுப்பார் பிழைக்கும் வழியினல்லோரன்றி வேறுபடக்கெடுப்பார்வசஞ்செய்வரோ நம்பினோரைக்கிளிப்பிள்ளையைஎடுப்பார்கையாரவளர்ப்பதல்லாலெட்டிப் பூனைகையிற்கொடுப்பாருலகிலுண்டோவச்சுதாநந்த கோவிந்தனே. (51)
பகிர்