சேலம் அநந்த நாராயண சர்மா
கஞ்சகிரி சித்தேசர் சதகம்
Kanchagiri Siddhesar Satakam · 101 பாடல்கள்
கஞ்சகிரி சித்தேசர் மீது பாடப்பட்ட 101 பாடல்கள் கொண்ட சதகம். இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலம் Project Madurai மின்னூலிலிருந்து (பொது உரிமை) எடுக்கப்பட்டது.
A satakam of 101 verses sung on Siddhesar of Kanchagiri. Only the moolam is published here; commentary and explanation will follow later. The text is taken from the public-domain Project Madurai etext.
பாடல்கள்
- 1பூமேவு வைதீக நியதிநெறி வழுவாது புனலின் முச் சந்திமூழ்கிப்
- 2சாமபே தந்தான தண்டமொடு வினைகொளுஞ் சதுர்வித வுபாயங்களுந்
- 3முத்து நவ ரத்னமணி பட்டுபட் டாடையும் முதலிட்டு வாங்கிவிற்பார்
- 4தொனிக்கின்ற மறையவ ரொழுக்கமும் புவிமீது தோன்றலர் நடாத்துமரசுந்
- 5சீர்கொண்ட மேருகிரி வடவேங்க டாசலந் தேசுமிகு சோணாசலந்
- 6திருவுலவு சிந்துநதி காவேரி கண்டகிவ சிஷ்டநதி கோதாவிரி
- 7சதமகன் பதியிலுள கற்பகத் தாருவைத் தாரணியில் வரவழைப்பாய்
- 8உண்மைதிக ழும்பருல கத்தினி லுலாவுவா யுரகனு மிளைப்பாறவே
- 9அட்டநா கத்தைப் பிடித்துவிளையாடுவா யலைகடலின் மேனடப்பாய்
- 10துதியுண்டு நீங்காத துணையுண்டு மேலான துரைராஜ நேயமுண்டு
- 11துதிபெறு திருப்பதி சிவாலயங் கோபுரஞ் சுற்றுமதின் மண்டபங்கள்
- 12பாதையோ ரத்திலுள வாவியும் விரிவான பங்கய தடாகங்களும்
- 13இஃதில்லாத விது பெருமையுடைய தன்றெனல்.
- 14தாளலய மில்லாத சங்கீத கீர்த்தனஞ் சற்சனர்க ளில்லாதவூர்
- 15அந்தமுள வேசையர்க் * கருவிபோ னிதிவரினு மவர்மனக் கிணறு நிறையா
- 16பங்கய தடாகந் திருப்பதி சிவாலயம் பாரதனி லேவிதித்தோர்
- 17விவ காரமே பேசுவோர் நீதிநெறி யுணராது தீதுபுரிவோர்
- 18மிச்சகர்க் குப்பொருள் கொடுத்தவர்க ளேதெய்வம் விரகநோ யாளருக்கு
- 19நாகர முதற்சகல பாஷைக டெரிந்தாலு நபகுண மிருக்கவேண்டும்
- 20* பற்றலா ரென்றாலு மாபத்தி லேகிப் பரிந்துதவி செய்யவேண்டும்
- 21தனந்தேடி யதனைப் புதைக்கவேண் டாநல்ல தருமத்தை நீக்கவேண்டாஞ்
- 22எருக்குச் செழிப்புற் றிருந்தென்ன காஞ்சிர மிலங்கப் பழுத்துமென்ன
- 23ஆபத்தி லுதவாத நட்பாளர் பின்னிட் டனேகங் கொடுத்துமென்ன
- 24இவையுண்டாயினு மிவையில்லாவிடினும் பயனில்லை யெனல்.
- 25சாப்பிடார் நல்லுணவு தரியார்க ணல்லாடை தானதரு மங்கள்செய்யார்
- 26சிற்றறிவு ளோர்களுக் குயர்செல்வம் வந்திடிற் றிட்டியொளி மட்டாய்விடுந்
- 27பட்டுடைக ணெய்கின்ற தொழிலாளர் வீட்டினிற் பழையகந் தைகடரிப்பார்
- 28பாவலர் தமக்கமுது நாவிலே மேலான பார்த்திபர்க் கமுதநெறியில்
- 29பரத்தையர் தமக்குவிட முலையிலே விரிவுதரு படவரவு கட்கெயிறிலே
- 30பட்டண மதற்கழகு பலவீதி நாற்சந்தி பார்த்திபர்க் கழகுசெங்கோல்
- 31புதுமனைவி துயருறப் பரமாத ரின்பம் பொருந்திவாழ் பவனொருபதர்
- 32இச்செய்கையுடையோரிப் பெயர்கொள்வரெனல்.
- 33ஒற்றியூர்த் தியாகேசனீயென்று லோபிமீ துசிதமாய்க் கவிதைமொழிவா
- 34நாலெட்டி ராகத்தி லேசங்க ராபரண ராகமொன் றேசிறப்பாம்
- 35தண்டவா ளத்துமீ தோடுகிற புகைவண்டி தரையின் மீதினிலோடுமோ
- 36மலைகளின் மகாமேரு மாதத்தில் வைகாசி வாரத்தி லிந்துவாரம்
- 37அழகினிற் *செங்கமலை பொறுமையிற் பூதேவி யறிவினிற் §றெய்வமந்த்ரி
- 38விண்டுவி னிடத்திலும் விவேகிய ரிடத்திலும் விளக்குப்ர காசத்திலும்
- 39தரளமணி தன்னிலுங் தனதானியத்திலுஞ் சற்சன ரிடந்தன்னிலுந்
- 40பிணியோ ரிடத்துந் தரித்திர ரிடத்திலும் ப்ரேததக னப்புகையிலும்
- 41இவையிற்சிறப்படையினு மிவையாகாதெனல்.
- 42சீலமிகு வேதியர்க ணோக்கஞ் செபத்திலே தீரமேயரசர்நோக்கஞ்
- 43கும்பமுனி பூரணம் வயித்திய நிகண்டெலாங் கோதறக் கற்றுணர்ந்து
- 44நலமருவு விகிதமொடு வுலகபரிபாலன நடாத்துமவ னேயரசனாம்
- 45சிந்தைதெளி கவிவாணர் மறுதேய மன்னவர்க டேசப்ர சித்திபெறவே
- 46அண்டமிசை யுடுவினம் பலகோ டி யுற்றாலு *மம்புலிக் கீடாகுமோ
- 47இளவயதி லேகல்வி கற்பார்கள் வறுமைவந் தெய்தாம லேயிருப்பர்
- 48தேவரா லயநடு விசாலமுள தாய்ஞான தேசிக ரிருக்கையுளதாய்ச்
- 49அடிபணியு மனைவியுந் தூறுவா டனையீன்ற அன்னைதந் தையரேசுவார்
- 50இவையெல்லா மளவுபடினும் ஆசையளவுபடாதெனல்
- 51இலங்காதி பதியுறு வரப்ரஸா தங்களும் மிந்த்ரஜித் தன்கொற்றமும்
- 52தீதுபுரி சோரருக் கிருளில்லை வலிமிகுந் தீரமில் லாதவர்க்குத்
- 53தருமபரி பாலனஞ் செய்வதற்காகநிதி தந்துபுக ழென்றுமருவார்
- 54செல்லாத விவகார மேசெயுந் தீயரைச் செப்புமொழி தப்புவோரைத்
- 55சலியாம லென்றுங் கொடுக்குந்தியாகியர் தமக்கு *வித் தந்துரும்பு
- 56வெருவுறச் செய்துநூ றீவதினு மின்சொலால் வெள்ளிலையளித்தனன்று
- 57மன்னவர் தமக்குறுதி சதுரங்க சேனைகள் மானிடர்க் குறுதியறிவு
- 58புளகமுறு கல்வியே வுலகவச மாம்பத்தி புரிவதே தெய்வவசமாம்
- 59வனமருவு சந்தனக் கட்டைதேய்த் திட்டாலும் வாசனை குறைந்துவிடுமோ
- 60*அரிதகிற முறுவிரக புருடன்வந் தான்மிகவு மாசார வுபசாரமாய்
- 61வண்ணமிகு வேஷமுஞ் சாதியும் பாஷையும் வகைபல விருக்கவேண்டும்
- 62பூந்தெரியல் மேன்மையைப் புனைவோர்களல்லாது பொல்லாக் குரங்கறியுமோ
- 63வலியிலா தவருக்கு *விறலேது நலமான வயலிலார்க் கேதுவிளைவு
- 64பதியிலா தவருக்கு நிலையேது புகழ்பெறும் பணமிலார்க் கேதுமேன்மை
- 65சந்ததியி லாதவர்க ளெத்தனை விதம்புகழ் தரிக்கினுங் கனதையில்லை
- 66மோனையொடு திகழெதுகை யில்லாத கவிதையும் மூ"தரங் குறுலாபமும்
- 67செல்லாத விவகார மேசெய்ய வொண்ணாது செய்ந்நன்றி கொல்லொணாது
- 68ஆரணை கடந்திட்ட வெள்ளமும் வலையினி லகப்பட்ட மான்கூட்டமும்
- 69அருந்தவத் தோர்பகையு மாச்சாரி யன்பகையு மறியுமுற வோர்கள்பகையும்
- 70விலைமாது மனைதேடி யதிமோக மாகவொரு விடபுருடன் வந்தணைந்தால்
- 71தந்தைதாய் மொழிதனை மறுப்பார்கள் பெரியமூ தாதையைச் சீறுவார்கள்
- 72தனமோங்கி வளர்கின்ற பொருளாளருக்குரிய சந்ததி யிலாததென்ன
- 73பற்றலுறு நெறியினா லத்தைமனை தேடிப் பரிந்துமருமகன்வந்திடிற்
- 74புனைவுறுங் கல்வியாம் பொருளைப் படைத்திடிற் புவனமெல் லாந்துதிக்கும்
- 75மேனியிற் கொடியநோய் தாதுபார்த் தறியலாம் மெய்ஞ்ஞானி யென்பவர்தமை
- 76நெஞ்சமகிழ் விதரணை தெரிந்துதவி செய்துமுன்
- 77மாரியில் லாதபயிர் குழவியில் லாதபெண் வரும்படி யிலாதசெலவு
- 78உயர்ந்தபொருளிருக்குமிடத்துத் தாழ்ந்த பொருளுமுண்டெனல்
- 79சேரொன்ப திற்பெற்ற பிள்ளையும் நல்லோ ரிடத்திற் கொடுத்தபொருளும்
- 80கருதுமந் திரமோதி * மகரந்த மூட்டினுங் @காஞ்சிரை கரும்பாகுமோ
- 81தருவினிழலில்லாத நெடுவழி நடப்பதே தாள்செய்த பாவமாகுஞ்
- 82வனசமலர் மங்கையின் றிருவருள் வதிந்திடில் வன்மொழிகள் நன்மொழியதாம்
- 83மானமில் லாதவர்க் கெத்தனை விதத்தாழ்வு வந்திடினும் வெட்கமில்லை
- 84திருமருவு கன்னிகை சுமங்கலி பசுக்குழாந் திகழுமெலுமிச்சம்பழஞ்
- 85விதவையொரு வேதியன் காஷாய தாரியொடு விறகுசுமை வேல்நம்பியான்
- 86தருமபத் தினியுடைய தாதைமனை நிலையென்று தங்கிவாழ் கின்றபேருந்
- 87புவியதனி லேயரிச் சந்திரன் வாய்மையாற் புலையனுக் கடிமையானான்
- 88மரவைர மதனைப் பிளக்கின்ற கோடாலி வாழையால் முனைமழுங்கும்
- 89மானமுள் ளோர்களொரு வசவுகொள் ளார்கடுன் மார்க்கத்தி லேதலையிடார்
- 90திருமகள் விலாசமிகு செல்வர்களிடத்திலே திகழ்கல்வி யில்லாததுந்
- 91பெருமையிற் சிறுமையுஞ் சிறுமையிற் பெருமையும்.
- 92நாணமட மச்சம் பயிர்ப்பெனும் பெண்மையா *நாற்குண நிறைந்துகொண்ட
- 93குடிநலம் விளக்குவது நிலவிளைவு மேன்மைபெறு கோவிளக்குவதமைச்சு
- 94மனிதராய்ச் சனனம தெடுப்பதரி ததனினும் மறுவிலாப் பிறவியரிது
- 95பெரிதுபெரி தென்பதிற் புவனமே பெரிததைப் பிரமன் படைத்தானெனிற்
- 96பூவுலகி லேமனித ருக்கினிது பேரறிவு புகழுமெய்ஞ்ஞானமினிது
- 97செந்திரு விருந்துலவு விண்டுவின் கையிலுறு திகிரியா ணைக்கமைந்து
- 98போக்குவர வுக்குரிய கானடைப் பாதைகள் புவனமெங் கும்புதுக்கிப்
- 99தந்தியெனு மொருநெடிய கம்பியின் வசத்திலே சாகரந் தாண்டிலண்டன்
- 100திருவுலவு மேன்மையுஞ் சாந்தமும் வாய்ந்துளோர் தேசாபி மானமுடையோர்
- 101வீட்டுவரி ரோட்டுவரி கேட்டுவரி யும்பல விருக்கவரியும்விதித்து