பாடல் 79 · கஞ்சகிரி சித்தேசர் சதகம் · சேலம் அநந்த நாராயண சர்மா
கஞ்சகிரி சித்தேசர் சதகம் 79 · சமயத்துக்குதவுமவை
சேரொன்ப திற்பெற்ற பிள்ளையும் நல்லோ ரிடத்திற் கொடுத்தபொருளும்இலக்கண விலக்கியக் கடலெலாம் பருகிநின் றேப்பமிட் டுயர்வித்தையுஞ்சேருந் தொழிற்குள்ள மைந்ததி லுயர்ந்திடுஞ் செம்பொன்னி னூதியத்திற்சிறிதுசிறிதாகவே ராஜதன சாலையிற் சேர்த்துவைக் கின்ற நிதியுஞ்சாரும் புவிக்குட் டகுந்தவள மேவுந் தலத்திற் றெளித்தவிதையுங்தாலம் புரக்கின்ற வேந்தர்விசு வாசமுந் தனவான்க ளிடகைப்பரிகாரஞ்செய் நன்றியுங் கைப்பலன தல்லவோ காந்தநதி தீரமேவுங்கஞ்சணிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே,