பாடல் 77 · கஞ்சகிரி சித்தேசர் சதகம் · சேலம் அநந்த நாராயண சர்மா

கஞ்சகிரி சித்தேசர் சதகம் 77 · இவையில்லாவிடிற்று யருறுமெனல்

மாரியில் லாதபயிர் குழவியில் லாதபெண் வரும்படி யிலாதசெலவுவாகையில் லாதபடை மேகமில் லாதமயில் மதியமில் லாதகுமுதம்+ஏரியில் லாத நில @மேந்தலில் லாவுலக மிசையறிவி லாதகணிகைஇரவியில் லாத ¦மரை யினிமையில் லாதசுவை யிச்சையில் லாதமனைவிசூரியனி லாதபகல் சூசனையி லாதசொற் றூபமில் லாதபூசைசுத்தியில் லாததரை சுபகரமி லாதமொழி தூய்மையில் லாதமனதுகாரிகை யிலாதமனை யிவையெலாம் புவிதனிற் ¢கலுழா திருக்கவசமோகஞ்சனிகர் நற்றாச ரஞ்சலிசெய் மெய்த்தேச கஞ்சகிரி சித்தேசனே.
பகிர்