குருபாத தாசர்
குமரேச சதகம்
Kumaresa Satakam · 100 பாடல்கள்
குமரேசர் மீது பாடப்பட்ட 100 பாடல்கள் கொண்ட சதகம். இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலம் Project Madurai மின்னூலிலிருந்து (பொது உரிமை) எடுக்கப்பட்டது.
A satakam of 100 verses sung on Kumaresa (Murugan). Only the moolam is published here; commentary and explanation will follow later. The text is taken from the public-domain Project Madurai etext.
பாடல்கள்
- 1பூமிக்கொ ராறுதலை யாய்வந்து சரவணப்
- 2குறையாத காயத்ரி யாதிசெப மகிமையும்,
- 3குடிபடையில் அபிமானம், மந்திரா லோசனை,
- 4கொண்டபடி போலும்விலை பேசிலா பம்சிறிது
- 5நல்லதே வாலயம் பூசனை நடப்பதும்,
- 6தவமதுசெய் தேபெற் றெடுத்தவன் முதற்பிதா,
- 7சத்தியம் தவறா திருப்பவ ரிடத்தினிற்
- 8ஆதுலர்க் கன்னம் கொடுத்தவர்க ளேதெய்வம்;
- 9ஞானநெறி யாளர்க்கு மோட்சத்தி லேநினைவு
- 10வேசைக்கு நிசமில்லை திருடனுக்கு குறவில்லை
- 11ராயநெறி தவறாமல் உலகபரி பாலனம்
- 12அக்கினியை, வாய்முந்து துர்ச்சனரை, வஞ்சமனை
- 13தாராள மாகக் கொடுக்குந் தியாகிகள்
- 14பகல்விளக் குவதிரவி, நிசிவிளக் குவதுமதி,
- 15சிங்கார வனமதில் உதிப்பினும் காகமது
- 16கொண்டல்பொழி மாரியும், உதாரசற் குணமுடைய
- 17தங்கம்ஆ னது தழலில் நின்றுருகி மறுகினும்
- 18மன்னரைச் சமரில்விட் டோடினவர், குருமொழி
- 19மாதத் திரண்டுவிசை மாதரைப் புல்குவது,
- 20தேசுபெறு மேருப்ர தட்சணஞ் செய்துமதி
- 21குருவிலா வித்தைகூர் அறிவிலா வாணிபம்
- 22அரசர்பகை யும்தவம் புரிதபோ தனர்பகையும்
- 23கடன்உதவு வோர்வந்து கேட்கும்வே ளையில்முகம்
- 24தாருவில் சந்தனம் நதியினில் கங்கைவிர
- 25அந்தணர்க் குயர்வேத மேபலம் கொற்றவர்க்
- 26தருணத்தில் உதவிசெய் யாதநட் பாளர்பின்
- 27கடல்நீர் மிகுந்தென்ன ஒதிதான் பருத்தென்ன
- 28தன்பெருமை சொல்லியே தன்னைப் புகழ்ந்தபதர்
- 29இரவிகா ணாவனசம் மாரிகா ணாதபயிர்
- 30கல்லினால் மயிரினால் மீதூண் விரும்பலால்
- 31அனைவர்க்கும் உபகாரம் ஆம்வாவி கூபம்உண்
- 32மாறாத வறுமையோர் தீராத பிணியாளர்
- 33பதரா கிலும்கன விபூதிவிளை விக்கும்
- 34திரவியம் காக்குமொரு பூதங்கள் போல்பணந்
- 35கடவா ரணத்திலும் கங்கா சலத்திலும்
- 36சோரமங் கையர்கள் நிசம்உரையார்கள் வாயினில்
- 37கட்டியெரு இட்டுச் செழுந்தேனை வார்க்கினும்
- 38மனத்தில் கடும்பகை முகத்தினால் அறியலாம்
- 39குணமிலாத் துட்டமிரு கங்களையும் நயகுணம்
- 40தான்பிடித் ததுபிடிப் பென்றுமே லவர்புத்தி
- 41அற்பர்க்கு வாழ்வுசற் றதிகமா னால்விழிக்
- 42அன்னைதந் தையர்புத்தி கேளாத பிள்ளையோ
- 43சந்தன விருட்சத்தை அண்டிநிற் கின்றபல
- 44அன்றுமுடி சூடுவ திருக்கரகு ராமன்முன்
- 45தந்தைதாய் வாக்யபரி பாலனம் செய்தவன்
- 46வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒருகாசு
- 47சூரபது மன்பலமும் இராவணன் தீரமும்
- 48மாமதியில் முயலான ததுதேய வுந்தேய்ந்து
- 49பருவத்தி லேபெற்ற சேயும் புரட்டாசி
- 50கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்
- 51ஆடரவின் வாயினில் அகப்பட்ட தவளையும்
- 52கடுகடுத் தாயிரம் செய்குவதில் இன்சொலாற்
- 53தாரகைகள் ஒருகோடி வானத் திருக்கினும்
- 54மணமாலை அருமையைப் புனைபவர்க ளேஅறிவர்
- 55மடுவினிற் கஞ்சமலர் உண்டொருவர் அணுகாமல்
- 56பூவில்வே சிகள்வீடு சந்தைப் பெரும்பேட்டை
- 57தாய்புத்தி சொன்னால் மறுத்திடும் காலம்உயர்
- 58கல்வியொடு கனமுறச் சபையின்மேல் வட்டமாக்
- 59சேற்றிற் பிறந்திடும் கமலமலர் கடவுளது
- 60தானா சரித்துவரு தெய்வமிது என்றுபொய்ச்
- 61வந்தவிவ காரத்தில் இனியபரி தானங்கள்
- 62ஓரவிவ காரமா வந்தவர் முகம்பார்த்
- 63கொங்கையில் லாதவட் கெத்தனைப் பணியுடைமை
- 64வாரியா ழத்தையும் புனலெறியும் அலைகளையும்
- 65தம்தாரம் அன்றியே பரதார மேல்நினைவு
- 66கனபாரம் ஏறினும் பிளந்திடுவ தன்றியே
- 67திருமகள் கடாட்சம்உண் டானால் எவர்க்கும்
- 68கதிரவன் உதிப்பதெங் கேநளினம் எங்கே
- 69காகம் பகற்காலம் வென்றிடும் கூகையைக்
- 70தரையதனில் ஓடுதேர் நீள்கடலில் ஓடுமோ
- 71மனுநல்மாந் தாதாமுன் ஆனவர்கள் எல்லோரும்
- 72வேட்டகந் தன்னிலே மருகன்வந் திடுமளவில்
- 73ஓடமிடும் இடமது மணல்சுடும் சுடும்இடமும்
- 74சடம்ஒன் றெடுத்தால் புவிக்குநல் லவனென்று
- 75தேடித்தம் வீட்டிற் பணக்காரர் வந்திடின்
- 76கைக்குறுதி வேல்வில் மனைக்குறுதி மனையாள்
- 77வறுமைதான் வந்திடின் தாய்பழுது சொல்லுவாள்
- 78ஆனைதண் ணீரில்நிழல் பார்த்திடத் தவளைசென்
- 79ஆறுதண் ணீர்வற்றி விட்டாலும் ஊற்றுநீர்
- 80சார்பிலா தவருக்கு நிலையேது முதலிலா
- 81பஞ்சரித் தருமையறி யார்பொருளை எய்தலின்
- 82கொற்றவர்கள் ராணுவமும் ஆறுநேர் ஆகிய
- 83மிக்கான சோலையிற் குயில்சென்று மாங்கனி
- 84வேங்கைகள் பதுங்குதலும் மாமுகில் ஒதுங்குதலும்
- 85சோடாய் மரத்திற் புறாரெண் டிருந்திடத்
- 86எழுத்தசைகள் சீர்தளைகள் அடிதொடைகள் சிதையா
- 87பரிதனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர்
- 88பத்தியொடு சிவசிவா என்றுதிரு நீற்றைப்
- 89தேவா லயஞ்சுற்றி டாதகால் என்னகால்
- 90கோகனக மங்கையுடன் மூத்தவள் பிறந்தென்ன
- 91குலமான சம்மட்டி குறடுகைக் குதவியாய்க்
- 92குயில்முட்டை தனதென்று காக்கை அடைகாக்கும்
- 93அழலுக்கு ளேவிட்ட நெய்யும் பெருக்கான
- 94அன்னைசுற் றங்களையும் அற்றைநாள் முதலாக
- 95அண்டிவரும் உற்றார் பசித்தங் கிருக்கவே
- 96கூடியே சோதரர்கள் வாழ்தலா லும்தகு
- 97அஞ்சல்என நாயினுடல் தருமன் சுமந்துமுன்
- 98பாலினொடு தேன்வந்து சேரில்ருசி அதிகமாம்
- 99அன்னதா னஞ்செய்தல் பெரியோர்சொல் வழிநிற்றல்
- 100வன்னமயில் எறிவரு வேலாயு தக்கடவுள்