பாடல் 83 · குமரேச சதகம் · குருபாத தாசர்

குமரேச சதகம் 83 · நற்புலவர் தீப்புலவர் செயல்

மிக்கான சோலையிற் குயில்சென்று மாங்கனிவிருப்பமொடு தேடிநாடும்மிடைகருங் காகங்கள் எக்கனி இருந்தாலும்வேப்பங் கனிக்குநாடும்எக்காலும் வரிவண்டு பங்கே ருகத்தினில்இருக்கின்ற தேனைநாடும்எத்தனை சுகந்தவகை உற்றாலும் உருள்வண்டினம்துர் மலத்தைநாடும்தக்கோர் பொருட்சுவை நயங்கள்எங் கேயென்றுதாம்பார்த் துகந்துகொள்வார்தாழ்வான வன்கண்ணர் குற்றம்எங் கேயென்றுதமிழில்ஆ ராய்வர்கண்டாய்மைக்காவி விழிமாது தெய்வானை யும்குறவர்வள்ளியும் தழுவு தலைவாமயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடுமலைமேவு குமரேசனே.
பகிர்