பாடல் 42 · குமரேச சதகம் · குருபாத தாசர்

குமரேச சதகம் 42 · மக்களில் தீய கோள்கள்

அன்னைதந் தையர்புத்தி கேளாத பிள்ளையோஅட்டமச் சனியாகுவான்அஞ்சாமல் எதிர்பேசி நிற்குமனை யாள்வாக்கில்அங்கார கச்சன்மமாம்தன்னைமிஞ் சிச்சொன்ன வார்த்தைகே ளாஅடிமைசந்திராட் டகமென்னலாம்தன்பங்கு தாவென்று சபையேறு தம்பியோசார்ந்தசன் மச்சூரியன்நன்னயமி லாதவஞ் சனைசெய்த தமையன்மூன்றாமிடத் தேவியாழம்நாடொறும் விரோ தமிடு கொண்டோன் கொடுத்துளோன்ராகுகே துக்களெனலாம்மன்னயனை அன்றுசிறை தனிலிட்டு நம்பற்குமந்திரம் உரைத்தகுருவேமயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடுமலைமேவு குமரேசனே.
பகிர்