முத்துக்குமரன்
வடிவேல் சதகம்
Vadivel Satakam · 101 பாடல்கள்
வடிவேல் மீது பாடப்பட்ட 101 பாடல்கள் கொண்ட சதகம். இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலம் Project Madurai மின்னூலிலிருந்து (பொது உரிமை) எடுக்கப்பட்டது.
A satakam of 101 verses sung on the beautiful spear (Murugan). Only the moolam is published here; commentary and explanation will follow later. The text is taken from the public-domain Project Madurai etext.
பாடல்கள்
- வடிவேல் சதகம்
- 1கார்கொண்ட மேகமழை பொழிவதுஞ் செமீது
- மேலான சாதியாயுடலெடுத்தாலென்ன
- 2வித்தைகள் படித்துமென்ன
- வடிவேல் சதகம்
- 3வேதியர்க் கருமறை யோதுவது சொல்ப்பலிதம்
- நீர்மருவு மேரிகுள மாறருக தாகவும்
- 4நெல்பனைகள் கமுகுகதலி
- வடிவேல் சதகம்
- 5பொய்யினில் மிகுத்தவ ரறிவீனர் மூ(ர்)க்கரும்
- 6மயிராட்டி னடியிலெழு தூசியில் மயானத்தில்
- 7காலையிலும் மாலையிலும் நித்திரை புரிந்திடில்
- 8பசுநடந் திடவெழுந்தூளிதனிலோமஞ்செய்
- 9வனந்தனி லெருக்குடன் பேய்ச்சுரை தளர்ந்து[1] பூ
- 10தாலவிரை[1] பெரிதெனினும் சிறிதான ஆலவிரை
- 11கைப்பது மிகுந்தபேய்ச்சுரைக்காயுமுந்திரிக்
- 12அரவினைக்[1] கைப்பிடித் தாட்டலாம் பிணியை
- 13தந்தைதாய் வாக்கியந்தவறாத பேர்களைத்
- வானமதி லேபல உடுக்கண்டி ருந்தென்ன
- 14மதியொன்று தானாகுமோ
- வடிவேல் சதகம்
- 15மெத்தவாடியகதிர் பயிர்தனக் கில்லாமல்
- 16வாரிநீராளமள விடிலுந்து லாத்தினால்
- 17எட்டிப்ப ழந்தனில் கட்டிமாம் பழந்தரும்
- 18மெத்தப்ப சிக்கின்ற போதில்லாதன்னமது
- 19திரளான சபைமெய்க்க நடுவிலுச் சிதவார்த்தை
- 20எழுவகைத் தோற்றத்தில் மானிடச் சென்னம்
- 21தயிர்பால்கள் வெண்ணெய்பல காயங்க ளுப்பொடு
- 22தவசிருந் தேயீன்ற மைந்தர்கள் தமக்குமே
- 23நீர்தான் நுழைந்திடாவிடத்தினில் உருக்கும்நறு
- 24புலியுயிரிறந்துவிடி லல்லாம லேதனது
- 25நெய்யினை யுருக்கியும் மோரைப் பெருக்கியும்
- 26மனப்பாட[1] மில்லாது புத்தகந் தனிலெழுதி
- 27அரசொன்றும் மாவொன்றும் வேம்பொன்றும் புளிபத்து
- 28பொன்வெள்ளி யால்செய்த பாத்திரம னேகமும்
- 29பாத்திரா பாத்திரம் பார்த்துதவ வேணுமால்
- மன்னரானவரத கெசதுரக பதாதிகள்
- 30வழங்குவ தவன்செயலல்ல
- வடிவேல் சதகம்
- 31பொன்தேடி இரவலர்க் குதவாமலுண்ணாமல்ப்
- 32ஈவது மிகுந்திடும் உதாரகுண மானவர்க்கு
- வித்தையது கற்றிடாமோடனு மேதுக்கு
- 33மிகுசோம்பலாயிருப்போன்
- வடிவேல் சதகம்
- 34வஞ்சமுள நட்பதும் அஞ்சாமல் எதிர்சொல்லி
- சிலைவெண்ணி லாலையஞ் செய்யலாந்
- 35தொழுத்ேததுந் தேவருந் தானாகுமே
- வடிவேல் சதகம்
- 36அரவையுந்துற் சனரையுஞ் சரியதே யெண்ணலாம்
- 37அன்னையவள்போலவே பசிவேளை தானறிந்(து)
- 38தந்தைதாய் தம்பிமார் மாமன்மைத்துனன்மனைவி
- 39மிகவுந்தி ரட்சியாய்ப் பெண்களைப் பெற்றவர்கள்
- வருடமொரு பதினாறினட்கற்ற கவ்வியது
- 40வன்சிலை யெழுத்தாகுமே
- மேலான பொன்னிநதி பாதள மேபுகுத
- 41விரவவே ஏரண்டமுனியும்[1]
- வடிவேல் சதகம்
- 42மறைவலோன் மாண்ட(வ்)ய முனிவன் வலைஞர்
- 43மாசிலொரு மறைமாது மகவுபெறக் கீரியை
- 44மேட்டுக்குள்ளேகளர தாம் நிலந் தன்னிலே
- 45சீர்மேவு கயிலாச கிரியொன்று மேதுளப[1]
- 46என்னாளும் வாழ்கின்ற வைகுண்டத் தலமொன்று
- 47(திருக்)கயிலை சீகாழி தென்மதுரை வடமதுரை
- 48(திருக்)கவுரி மாயபுரி கிக்கிந்த போதுமலை
- 49திருச்சோலை நவின்னகும் மங்குடி விராலிமலை
- 50திருப்பழனி வடமருதூர்வீங்கோண முத்தார்
- திருவாவினன்குடி சிவசங்கரன்கோயில்
- 51திருவங்கி னீச்சாமலை
- ஆதிவாரந்தனின் வில்வமுக்கிளையதும்
- 52அம்புலி வாரமதிலே
- வடிவேல் சதகம்
- 53திகழ்சோம வாரங்கள் சதுர்த்திஅட் டமிசதுர்த்
- 54பன்னிரு கோடிபல மலர்தரிப் பதிலதிகம்
- 55மச்சமொரு கூருமஞ் சைவமு மிலிங்கமும்
- 56மகவினைப் பெறுமவர்க் கிடமது கொடுத்திடல்
- 57தின்பண்ட மேயுதவல் எண்மணஞ் செய்வித்தல்
- ஈராறு வேதியர்சிவமறை யோர்நால்வர்
- 58இயல்மருத் துவரொருவரும்[1]
- திருஞானசம்பந்தர் தண்டீசரேமுருகர்
- 59சிறப்புலியர் கணனாதரும்
- வடிவேல் சதகம்
- 60ஆமேவு குடைசெங்கண் புகழ்ச்சோழ ரரசனும்
- 61ஏர்தரு[1] கலிக்கம்பர்காரைக்காலம்மையொடு
- 62பாணரில் யாழ்ப்பாணர் செக்காரில் கலியனார்
- 63கந்தமிகு மலர்தரும் நந்தவ னங்களைக்
- 64மிகுந்த வர்க்கங்கள் அகில்மணப் புகையுடன்
- 65முக்குணந் தன்னையும் ஐம்புலன் களையுமே
- 66விரிந்திடும் புராணகலை ஆகமப் பகுதியும்
- மானுட நாகமும் முயல்கீரி சாரையும்
- 67வானரம் எலிதானுமே
- வடிவேல் சதகம்
- 68காகமுடன் நரிபுலி கிளிப்பிள்ளை யுள்ப்பரி
- 69தவசிசன்னாசியும் குருடன்செக் கானுமே
- 70அந்தணரு மேயிருவர் சூலிநிறை வானகுடம்
- யாதொரு காரியம் நினைத்துமே ஊர்வழி
- 71யாத்திரை போம் போதுமே
- வாரசூலங்களில் யாத்திரை போமவர்
- 72வடக்குநெய் வகித்தலதுவே
- தலைமுழுக வேயெண்ணெய் தானிட ஞாயிறு
- 73தனிவாழ்வ தேயழிக்கும்[1]
- வடிவேல் சதகம்
- 74ஆதிவாரந்தனில் மூன்றரைச் சாம[1] மேல்
- 75ஆதிரை முப்பூரம் விசாகமொரு கேட்டையும்
- 76செங்கதிர்ப் பரணியின் திங்கள்சித் திரையுமே
- ஆடிமாதத்திலே இராவணன் பட்டதாம்
- 77அதிகபாரதம்மார்கழி
- வடிவேல் சதகம்
- 78சித்திரையில் ஈரைந்தில் கடிகையு மைத்தாஞ்
- 79வீடதுமு கூர்த்தமது செய்கின்ற போதுநீர்
- மனையகல மூன்றுடன் ஆறேழு பத்தாகும்
- 80வளர்நீளம் அடியொட்டுமே
- வடிவேல் சதகம்
- 81தன்னுடைய பேர்ராசி வலமதாயிருக்கமனை
- 82மனைக்குக்கி ழக்காக அடுக்களை பொக்கிஷம்
- 83எருக்குடன் அகத்தியும் நெடும்பனை முருங்கையும்
- 84அரசெருக் கெலையுடன் முருக்கிலை வன்னியிலை
- 85சவனமே[1] சொல்கின்ற பல்லிவிழு தோடங்கள்
- 86மாசமுலை[1] மீதிலே பாவமாம் விருந்துண்டு
- 87பலசெல்வ முண்டாகு முள்ளடி வலமுன்கை[1]
- 88சம்பாவின் நெல்அரிசி மெய்தனக் கேசுகம்
- 89சாமையது சன்னியும் பித்தமும் சேராது
- 90முருங்கையிலை மந்தமாம் சாரதாரோக்கியம்
- 91அறைக்கீரை காய்ச்சல்குளிர் சன்னியைத் தீர்த்திடும்
- 92முத்திடுங் காய்பித்தம் அனல்சேத்து மஞ்சேரும்
- 93படரும்ப ரங்கியிலை காய்களுங் குலையெறிவு
- 94வண்மைதரும் வாழையின்கனிகரப் பான்தினவு
- 95(சூதந்த) ருங்காய் கிரந்திநா விரணமும்
- 96(பேராக) மேகருங் காய்வாத பித்தமும்
- 97(வருப)சுப் பாலுமுள் பித்தமதை யேபோக்கும்
- 98(காக்கின்ற) மங்கையர் தனந்தரும் பாலுமே
- 99(தூ)துவளைபேய்ப்புடல் ஒழியவே கைப்பெலாஞ்
- 100..... …..வுண்டான நீர்நோய்க[1]ளேசேரும்
- 101(வ)டகயிலை மலைமேலிருந்திடும் பண்பதனை