பாடல் 2 · வடிவேல் சதகம் · முத்துக்குமரன்

வடிவேல் சதகம் 2

மேலான சாதியாயுடலெடுத்தாலென்னவித்தைகள் படித்துமென்னவிபரவா ணிபனெனவுலகமது புகழ்வேமேதினி யிருந்துமென்னகோலாகலங்களுடன் ஆடம்ப ரங்களாய்க்கொண்டாட வாழ்ந்துமென்னகோதையர்கள் மோகிக்க மதனென விருந்தென்னகுபேரனாய் வாழ்ந்துமென்னபாலான மதுரமொழி மிகவுரைத் தாலென்னபரிகரிகளேறியென்னபார்முழுது மொருகுடையி லாண்டென்ன நினதுபொற்பாதமல ரன்பிலாதார்சீலமுட (ன)வன்பத மறவாத காளிதருஞ்செங்கோடன் மனதிலகலாத்திருமருவு தெய்வானை வள்ளிமண வாளனேசெய்முருக வடிவேலனே! 2
பகிர்