காஞ்சிபுரம் மாத்ரு பூதையர்
நந்தமண்டல சதகம்
Nandha Mandala Satakam · 102 பாடல்கள்
நந்த மண்டலம் மீது பாடப்பட்ட 102 பாடல்கள் கொண்ட சதகம். இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலம் Project Madurai மின்னூலிலிருந்து (பொது உரிமை) எடுக்கப்பட்டது.
A satakam of 102 verses sung on the Nandha country. Only the moolam is published here; commentary and explanation will follow later. The text is taken from the public-domain Project Madurai etext.
பாடல்கள்
- 1நிலம்பூத்த புகழ்மலிசெஞ் சூட்டரவி னறிதுயில் கூர் நெடுமா லன்பி
- 2மறையவர்தங் குல திலகன் முத்தமிழி னியலுணர்ந்தோன் மாட்சி மிக்கோன்,
- 3தரித்தபெருஞ் சீர்த்தியெலா நனி திரட்டித் தமிழ்ப்பாவாற் சமைத்த செந்நெற்,
- 4மாதவன்ற னடிபரவு மிராமகிருஷ்ணேந்திரனன் பின் வலிந்து கேட் கப்,
- 5தன்னிகர்வே லூரமெரிக் கன்மிஷன்கல் விச்சாலைத் தமிழ்ப்பாண் டித்ய ,
- 6சிரந்துளக்கி நனிவியக்கப் பொழிப்புரைசெய் தாங்காங்குச் சிறந்த நூலிற்
- 7சொல்லைப்பொருளைத் தொகுத்த தொல்காப்பியச் சூத்திரத்தின்
- 8கன்மழைதாங்கக் குடையாமலையொன்று கஞ்சமலர்
- 9வீசுங்கதிரவன் கற்பயிராக்கினி மின்சுதன்மெய்
- 10ஆனிரையோசையும் பால் சொரியோசையு மாயர்பைந்தார்த்
- 11பழுதிலருந்தமிழ்ச் சங்கப்புலவர்தம் பாலிற் சென்றே
- 12பாவேந்தர் போற்றுந் தமிழவ்வைபாடப் பனந்துண்டந்தான்
- 13காவிந்திரனிரை மீட்டருள் சேவகன் காதனண்பன்
- 14காசிமடுவின் மறைக்கிழவோன் விழக் கண்டுமையாள்
- 15சிலையொத்தவாணுதற் பொன்னியலைக்கவி செப்பிய சொல்
- 16தருங்காமதேனு நிகரானபோசன் றரணிதனை
- 17துதிகோகுலம்பிருந் தாவன நல்லர்ச் சுனநிலையப்
- 18ஐவேலசதி யிரவினிலவ்வைக் கமுதளித்து
- 19அடகென்று சொல்லி பமுதமுன்னிட்டவ ணங்கின் செங்கைக்
- 20*நாற்கவிபாடும் புலவோர்வழிதப்பி நாஞ்செழியன
- 21பாலும் பழமும் புசித்துப்ரபஞ்சத்திற் பற்றின்றி மேன்
- 22சந்தித்தவைவர் சபையினிற் கண்ணனைத் தாழ்வெனவே
- 23செந்நெல்வயல் புடை சூழ்காஞ்சிமேவுந் திருவரதர்
- 24தெரிதமிழாகிய பாகவதந்தனிற் செப்புகின்ற
- 25தனங்கொடுத்தோனு மணி கொடுத்தோனுந் தமிழ் சொலவ்வைக்
- 26ஆமையொத்தைந்து மகத்துளடக்கு மருந்தவத்தோர்
- 27பூதலமீதிற் புரவலர் கேட்கப் புராணங்களிற்
- 28வெண்ணெய் திருடத் ததிபாண்டன் வீட்டினுண்
- 29புகாதே வெளியின் முகுந்தனை நெஞ்சுட் பொருந்தவுன்னி
- 30ஞாலத்திற்பாரியுங் காரியுஞ்சேரனு நல்லவது
- 31எல்லா வளமுந் தரச்சோழநாட்டையிந் நாற்புறத்தோர்
- 32பொன்னேரியிற்புற் றிலான் பால் சொரியும் புதுமைகண்ட
- 33குணங்கார்முகினிகர் கோபாலர் வேற்றுக் குலத்தர் சொல்ல
- 34விசாகரைப் போலத் தமிழ் சொற்றியாகர் விளம்பியசத்
- 35பகுக்கின்ற முக்கனிப் பூமியிற்சற்கரைப் பந்தரிலே
- 36அன்னைக்கமுத குடத்தைக்கொணர்ந்தளித் தன்றிசைத்த
- 37ஆபால் சொரிபண்ணை சூழ் பொன்னி நாட்டினை யாளவந்த
- 38உரம் பெற்றதேவர் சுரநாரதர் முத லோர்கள் வெற்றிச்
- 39காலுக்கிசைந்த செம் பொன்னாற்குளம்புங் கவின் பெறக்கூா
- 40சகத்தாயமாதவ ரெல்லாம் புகழ்முல்லைத் தார்முகுந்தன்
- 41பாற்கடன் முன்னங் கடைந்ததனிற்றன் படிவமுகில்
- 42பணஞ்செய்தவல்குன் மலை செய்த கொங்கைப் பதுமமலர்க்
- 43தண்கா நிழலில் வளர்தேவர்பாரிற் றபோதனர்கள்
- 44நாவேழனை மநு வேந்தற்கருளன்ப னற்றவத்தால்
- 45ஆன்மறையோர்க்கிந் திரன் கண்ணனென்று பொன் னமபுயம்வாழ்
- 46சதுர் மறையோது மணமெட்டிற் சேவைத் தழுவினற்குப்
- 47சாலப்பொருட்கட னீந்தோன் மறுமையிற றாவென்றவன
- 48மெய்பாடியவவ்வை மூவேந்தர் மெச்ச விருந்திடுநாள்
- 49என்னாடு சீதனம் வேண்டுமென்றவ்வை யினிதுரைப்ப
- 50கானத்தின் மேயும் பொழுதோர் புலிகிட்டக் கண்டு கன்றை
- 51நற்றாமரைக்கயஞ் சேரன்னம் போற்றம்மை நாடிவருங்
- 52ஒன்றிய செய்யு ளியல் காரிகையி னுதாரணமா
- 53கனிவாங்கக்கணண னரிசிகொண்டே கதித் தேயொழுக்கி
- 54வெயிற்றீர்ந்தகானத்தி னீர் புல்லுள்தல மேவித்தங்க
- 55சசிதரனிந்திர னான்முகன் வாழத் தனிநெடுமால்
- 56திலகத்திருநுதன் மன்னாளுரோகணி சேயனன் ஊற்
- 57பாலுத்திக்கு நிகர்புகழ் செல்வம் படைப்பெருக்கஞ்
- 58சக்கரம்போல்வர தாபயங்காட்டிச் சமைத்திருந்தே
- 59பாலைக்கறந்திரு பாண்டத்தில்வாரத்துநற் பண்புடனே
- 60அரிச்சித்தர்தமமை யருச்சித்தவாற்றி யாதவாமா
- 61எய்விற்கணைக்கட சமன்றேவிநெஞ்சத் திருந்தவன்னி
- 62காசினிவாழ்த்துங் கனயோகனானிரை காத்தருள்வோன்
- 63மந்திரயூகி யறிவினிற்சேடன் வடிவின்மத
- 64வாமனன்செம்மலர்த் தாளையொப்பாநெடு வானளக்குங்
- 65அருமறைநான்முகன் மாலரன்விண்ணி னமரரிந்த்ரன்
- 66சல்லடந்தொட்டுத் துவராடைக்கச்சை தனையிறுக்கி
- 67செஞ்சிச்செயசிங்க ராசாதிராசன்றன் சித்தமெச்ச
- 68அன்றுதளிர்த்திடு மூலிகைகாட்ட வறிந்து மக
- 69அற்புரு கோக்குல நோய் தீர்த்திடற்குமிக் காவலுடன்
- 70சாற்றியயா தவந் தண்ணீர் குடித்தபின் சங்குடித்தும்
- 71தேவர்க்கதிபதி யெண்ணாதுதங்க டிருமைந்தனாங்
- 72தில்லையிற்கோவிந்தர் சித்த மகிழத் திருமடமவ்
- 73அஞ்சொற்கிளிமொழி மின்னாளசோதை யகமகிழக்
- 74இருநிதிவேந்தன் சுதர்தமமாதரொ டெய்திமிக்கா
- 75கலைமுதிராமதி போனான்கு கோட்டுக் கடாக்களிற்றின்
- 76பேர்பெற்றபூதனை யாமோரணங்கிந்தப் பேருலகிற்
- 77கந்தமலரயன் கோபாலர்சேயரைக் கன்றுகளை
- 78ஆரணத்தந்த மறியாததாள ரணி மகர
- 79முந்தியவேதமு மெண்ணெண்கலைகளு மூதறிவாற்
- 80வீசுந்திரைக்கட லொப்பான காளிந்தி வெம்மடுவிற்
- 81தண்ணறுஞ்சாந்தம் பனிநீரளாவித் தமனியப்பொற்
- 82முத்தநகையன்னை பாலூட்டித்தன்றிரு முன்றில் வைக்கக்
- 83தன்றுணைத்தோழருடன் கன்றுமேய்த்துத்தண் ணீர்த்தவிப்பா
- 84ஆயர்க்கமுத மரக்கர்க்கு வெவ்விட மாயுதித்துச்
- 85காசினிமீதுநின் றந்தரந்தாவிக் கனன்றிருதாள்
- 86உளங்கனியாவிறல் வற்சாசுரன்வஞ்ச முன்னிக்கருங்
- 87பணிமொழிக்கோவியர் நெஞ்சந்திடுக்கிடப் பானிலவிற்
- 88பானீயநாதன் கனன்மதிவாயு பருதியமர்
- 89துணிவாயெதிரெதி ராக்குஞ்சரமிசைத் தோன்றுறுபே
- 90தூயசங்கேந்துசெங் கைக்குத் தொடியுஞ் சுருதிமொழி
- 91ஆமாலை நீத்துவந் தாமாலையைப்புரந் தம் மதுரைக்
- 92அணிதிகழ்காளிந்தி மித்திரவிந்தைமின் னாள் பத்திரை
- 93உரம் பெறுமன்னவர் செங்கோல் செழித்தலு மொண்பயிர்கள்
- 94முல்லைச்சிறானொரு வன்மதினின்று முன் னேசரிந்த
- 95அயனைப் பெற்றோனை வளர்த்தவராக்களை யாண்டளிப்போர்
- 96பாறேனெனுமொழிப் பூமாதைமார்பிற் பரிந்துவைத்துஞ்
- 97ஒருகாமதேனு முளம்வெட்கச்சோமனு மொப்பலவாத்
- 98இருநிலவண்டம் பிரமாண்டகோடி யிறைஞ்சுபொற்றாட்
- 99இயலிசைவாணர்கட் கன்னமுஞ்சொன்னமு மீந்துலகி
- 100காழ்த்தசிலைப்புய மூவேந்தர் தங்கள் கனகமுடி
- 101பால்கனிதேனெனச் சங்கீதநாடொறும் பாடித்தன்னைக்
- 102பார்வாழி வாழிநல் லாவின மந்தணர் பார்த்திபர்கள்