பாடல் 51 · நந்தமண்டல சதகம் · காஞ்சிபுரம் மாத்ரு பூதையர்
நந்தமண்டல சதகம் 51
நற்றாமரைக்கயஞ் சேரன்னம் போற்றம்மை நாடிவருங்கற்றார்க்கருணடுக் காட்டுத்தியாகி பொற் காவெனப்பேர்பெற்றாரெண்ணான்கு தருமமெந்நாளும் பிறங்கச் செயும்வற்றாதபாக்கியர் கோவலர்வாழ் நந்த மண்டலமே.