பாடல் 9 · நந்தமண்டல சதகம் · காஞ்சிபுரம் மாத்ரு பூதையர்

நந்தமண்டல சதகம் 9

வீசுங்கதிரவன் கற்பயிராக்கினி மின்சுதன்மெய்பேசுந் தயாகரன் வைவச்சுதமனுப் பின்னையென்றேதேசம் புகழ வரும்யமுனாத்தி தீர்ந்தன்னில்வாசஞ்செயுஞ்சற் குணசீலர்வாழ்நந்த மண்டலமே.
பகிர்