பாடல் 12 · நந்தமண்டல சதகம் · காஞ்சிபுரம் மாத்ரு பூதையர்
நந்தமண்டல சதகம் 12
பாவேந்தர் போற்றுந் தமிழவ்வைபாடப் பனந்துண்டந்தான்பூவேந்திக்காய்த்துப் பழுத்துப்பங்கிட்ட புதுமைகண்டேமூவேந்தர்வாழ்த்திநல் லச்சுதமிட்ட முறைமை பெற்றமாவேந்து பூங்குழன் மாதர்க்கிடந்த மண்டலமே.