பாடல் 100 · நந்தமண்டல சதகம் · காஞ்சிபுரம் மாத்ரு பூதையர்
நந்தமண்டல சதகம் 100
காழ்த்தசிலைப்புய மூவேந்தர் தங்கள் கனகமுடிதாழ்த்துவணங்குஞ் சரணவ்வையங்கவை சங்கவைதங்கேழ்த்துங்கக் கொங்கைக டோய்ந்தின்பநாளுங் கிளைக்கவென்றுவாழ்த்து மென்பாக்கொள் மருக்கொள்வர் தாநந்த மண்டலமே.