பாடல் 30 · நந்தமண்டல சதகம் · காஞ்சிபுரம் மாத்ரு பூதையர்

நந்தமண்டல சதகம் 30

ஞாலத்திற்பாரியுங் காரியுஞ்சேரனு நல்லவதுகூலத்தினாற்செய்த நன்றி மனதிற் குறித்தவ்வையார்நீலச்சிற்றாடைக்கு நேரெனும்பாட னெடிய திருமாலொத்துலகினி னின்றதுதாநந்த மண்டலமே.
பகிர்