பாடல் 31 · நந்தமண்டல சதகம் · காஞ்சிபுரம் மாத்ரு பூதையர்

நந்தமண்டல சதகம் 31

எல்லா வளமுந் தரச்சோழநாட்டையிந் நாற்புறத்தோர்சொல்லானடத்திக் கிளைவாழவந்த துரந்தரிகன்நல்லான்றன் கோவை யரங்கேற்றுவித்துப் பொன் னல்கித்தமிழ்வல்லார் புகழ்சிங்கந் தித்தியப்பன்னந்த மண்டலமே.
பகிர்